LIMERICK
இரவெல்லாம் உடனிருந்த நிலா
தூரமாய் வருகிறாய் உலா
குறைந்தாய் வளர்ந்தாய்
சோறூட்ட துணைபுரிந்தாய்
உன்னை பார்த்தே வலிக்குது விலா .
இரவெல்லாம் உடனிருந்த நிலா
தூரமாய் வருகிறாய் உலா
குறைந்தாய் வளர்ந்தாய்
சோறூட்ட துணைபுரிந்தாய்
உன்னை பார்த்தே வலிக்குது விலா .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக